எனது தமிழ் புதினங்கள் Apple iBooks Storeல்

நண்பர்களே, நான் முன்பே தமிழ் கருத்துக் களங்களிலும், வலைப்பூவிலும், தேனீ தளத்திலும் வெளியிட்டிருந்த தமிழ் நாவல்களை இப்போது Apple iBooks Storeல் வெளியிட்டிருக்கிறேன். விரைவில் மன்றத்தில் அவ்வாறு வெளியீடு செய்ய என்ன முயற்சிகள் எடுத்தேன் என்றும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நன்றி.