என்னுடைய கதை, கவிதை, கட்டுரை, புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் - மோகன் கிருட்டிணமூர்த்தி
தமிழில் பங்குச் சந்தை மேலும் புதிய பகுதிகள்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தமிழில் பங்குச் சந்தை மேலும் 4 புதிய பகுதிகளை இப்போது யூடியூப் தளத்தில் காணலாம்.
I have seen your video tutorials about share market trading. Your efforts are laudable. You might not get proper responses from viewers quickly (I understood that through 1st video tutorial), but it gives broader views to many of them.
I like your aggregation of many links across the web(regarding share market trading) in your blogs. We need person like you to spread the awareness.
2. வாக்கு வழக்கம் போலக் கோவில் வாசலில் சோனி. இரண்டு ரூபாய் எடுத்துப் போட்டேன். "விலைவாசி ஏறிடுச்சு இன்னும் இரண்டு ரூபாயே போடறே". "அது சரி விலைவாசி ஏற நானா காரணம். அதை அரசாங்கத்திடம் கேட்கனும்" என்று சிரித்துக் கொண்டே பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்தேன். "அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கற பொறுப்பு மக்கள் கிட்டே தானே இருக்கு" என்றான். "அட, நாம எங்க தேர்ந்தெடுக்கறோம். அவங்களா ஜெயிச்சு வந்திடறாங்க". "அதெப்படி நீ ஓட்டு போடறதில்லையா". "இல்லப்பா. நான் ஓட்டு போட்டா மாத்திரம் நிலைமை மாறப் போவுதா". "ஏன் மாறாது". "அப்ப நீ ஓட்டு போடறியா". "ஆமாம்". "அட" என்று என் ஆச்சர்யம் நீடிக்கும் முன் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை என்று எடுத்து நீட்டினான். "அடே இதெல்லாம் வைச்சிருக்கியா எப்படிக் கிடைச்சுது". "கோவில் அட்ரெஸ் தான்" என்றான். "யாருக்கு ஓட்டுப் போட்டே" என்ற வெகுளியாகக் கேட்டேன். சட்டென்று முறைத்தான். "அது சரி நீ ஏன் ஓட்டுப் போடலே...
3. தானம் தேர்தல் முடிந்திருந்தது. தவறாமல் நானும் என் மனைவியும் வாக்களித்து வந்தோம். என்னால் முடிந்தவரை என் சோம்பேறி நண்பர்களைத் தொலைப்பேசியில் அழைத்து அவர்களையும் வாக்கிட வைத்திருந்தேன். ஒரு பெரிய மகிழ்ச்சி. சோனியை சந்தித்தேன். "சந்தோஷம்" என்றான். ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை அவன் ஏற்படுத்தியதை அறியாமல். அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. "சரி சோனி, உன்கிட்டேயும் ஞானி மாதிரி பல விஷயங்கள் கத்துக்க வேண்டியதிருக்கு. ஆனா எனக்கு என்ன கேட்கனும்னு தெரியலை. எனக்குத் தோனும்போது கேட்கறேன், சரியா" என்று சொன்னேன். "சரி, சரி" என்றான். அவனுக்குப் பிச்சையிடும் வழக்கமானவர்களை மறைப்பதாக நினைத்தான் போலும். "சோனி, பிச்சைக்காரங்களை நாங்க தான் உருவாக்கறோம்னு தெரிஞ்சிகிட்டேன். அவங்களுக்கு எப்படி உதவி பண்றது. பொது நல சேவை நிறுவனங்களை நம்ப முடியறது இல்லை. நான்-ஃபிராஃபிட் அப்படின்னு சொல்லிகிட்டு வெளிநாட்டிலேர்ந்து நன்கொடை வசூலிக்கிறாங்க. அது நிஜமாவே தேவையானவங்களுக்குப் போய்ச் சேருதான்னா இல்லை தான். என்ன பண்றது" என்று பணிவாக வினவினேன். "கடைக்கு போற இல்லை...
Comments
I have seen your video tutorials about share market trading. Your efforts are laudable. You might not get proper responses from viewers quickly (I understood that through 1st video tutorial), but it gives broader views to many of them.
I like your aggregation of many links across the web(regarding share market trading) in your blogs. We need person like you to spread the awareness.
Keep up the good effort. Best of luck!