Posts

Showing posts from 2015

தமிழில் பங்குச் சந்தை மேலும் புதிய பகுதிகள்

தமிழில் பங்குச் சந்தை மேலும் 4 புதிய பகுதிகளை இப்போது யூடியூப் தளத்தில் காணலாம். Http://www.youtube.com/leomohan

பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 7

Image
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி  7

5-நிமிட காணொளி தொடர்

Image
5-நிமிடங்களில் ஏதாவது பயனுள்ள ஒரு செய்தியை பகிர்ந்துக் கொள்ள முடியுமா? ஒரு புதிய முயற்சி. - முன்னுரை மேலும் இந்த தொடரில் வரவிருக்கும் தலைப்புகள் 1. Edraw Mind Map பயன்படுத்துவது எப்படி 2. Microsoft One Note ன் பயன்பாடு 3. iPhone/iPadல் தமிழ் விசைப்பலகை 4. தமிழில் யூனிகோட் தட்டெழுத்து 5. உங்கள் படைப்புகளை Google Booksல் வெளியிடுவது எப்படி 6. உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிடுவது எப்படி 7. தமிழில் ஒலி Podcasting செய்வது எப்படி 8. இன்னும் பல....

5 நிமிடங்கள்

வணக்கம் தனியார்துறை பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிப்பதைப் பற்றி ஒரு காணொளி தொடுர் யூடியூபில் துவக்கினேன். அதற்கு நல்ல ஆதரவும் ஊக்கமும் கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு பகுதியும் 30 நிமிடங்கள் நீளமாக இருக்கிறது. நேரத்தை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனும் கருத்து வந்தது. அதனால் என்னுடைய அடுத்த காணொளி தொடரான பங்குவர்த்தகம் பற்றிய தொடரை 15 நிமிடங்களாக குறைத்தேன். ஆனால் அதற்கும் நேரமில்லை மக்களுக்கு. 5 நிமிடத்தில் ஏதாவது பயனுள்ளதாக சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது சரி முயன்று பார்த்துவிடலாம் என்று செய்த முயற்சியே 5-நிமிடங்கள் காணொளி தொடர். இதில் 5 நிமிடத்திற்குள் நான் கற்ற சில விடயங்களை பற்றி பகிர்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்கும், மோகன் காணொளி தொடரின் சந்தாதாரராக ஆவதற்கு http://www.youtube.com/leomohan எனும் முகவரிக்கு செல்லுங்ள். 

பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 4

Image
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 4

பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3

Image
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3

பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 2

Image
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 2

பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1

Image
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1 இத்துடன் பயன்படுத்த வேண்டிய வலைப்பூ இணைப்புகள் http://tamililvarthagam.blogspot.com http://bharatstockmarket.blogspot.com

பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 13 - இறுதிப் பகுதி

Image
பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 13 - இறுதிப் பகுதி வரவு செலவு திட்டமிடுதல், காப்பீடு, முதலீடு, சேமிப்பு 

பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 12

Image
Complacency - மெத்தனப் போக்கினால் வரும் பிரச்சனை

எனது தமிழ் புதினங்கள் Apple iBooks Storeல்

Image
நண்பர்களே, நான் முன்பே தமிழ் கருத்துக் களங்களிலும், வலைப்பூவிலும், தேனீ தளத்திலும் வெளியிட்டிருந்த தமிழ் நாவல்களை இப்போது Apple iBooks Storeல் வெளியிட்டிருக்கிறேன். விரைவில் மன்றத்தில் அவ்வாறு வெளியீடு செய்ய என்ன முயற்சிகள் எடுத்தேன் என்றும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  நன்றி.

பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 11

Image
Corporate World Challenges - CV. தனியார்துறை பெருநிறுவனங்களில் நாம் சந்திக்கும் சவால்களை சமாளிக்க ஒரு தொடர் - இன்றைய தலைப்பு - சுயவிபரகோர்வை

பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 10

Image
Corporate World Challenges - Resignation. தனியார்துறை பெருநிறுவனங்களில் நாம் சந்திக்கும் சவால்களை சமாளிக்க ஒரு தொடர் - இன்றைய தலைப்பு - ராஜினாமா

பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 9

Image
Compartmentalization Theory

பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 8

Image
Constructive Criticism

பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 7

Image
Documentation