5 நிமிடங்கள்
வணக்கம்
தனியார்துறை பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிப்பதைப் பற்றி ஒரு காணொளி தொடுர் யூடியூபில் துவக்கினேன். அதற்கு நல்ல ஆதரவும் ஊக்கமும் கிடைத்தது.
ஆனால் ஒவ்வொரு பகுதியும் 30 நிமிடங்கள் நீளமாக இருக்கிறது. நேரத்தை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனும் கருத்து வந்தது.
அதனால் என்னுடைய அடுத்த காணொளி தொடரான பங்குவர்த்தகம் பற்றிய தொடரை 15 நிமிடங்களாக குறைத்தேன். ஆனால் அதற்கும் நேரமில்லை மக்களுக்கு. 5 நிமிடத்தில் ஏதாவது பயனுள்ளதாக சொல்ல முடியுமா என்று கேட்டார்கள்.
அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது சரி முயன்று பார்த்துவிடலாம் என்று செய்த முயற்சியே 5-நிமிடங்கள் காணொளி தொடர். இதில் 5 நிமிடத்திற்குள் நான் கற்ற சில விடயங்களை பற்றி பகிர்கிறேன்.
தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்கும்,
மோகன்
காணொளி தொடரின் சந்தாதாரராக ஆவதற்கு http://www.youtube.com/leomohan எனும் முகவரிக்கு செல்லுங்ள்.

Comments